GLOSSARY
Leader of the Opposition
Typically the leader of the largest minority party (or coalition of parties) represented in Parliament^.
In some countries, the Leader of the Opposition leads a Shadow Cabinet (see Shadow Cabinet).
^Mr. Pritam Singh, Secretary-General of the Workers’ Party, was designated Leader of the Opposition (LO) of the 14th Parliament of Singapore.
Ketua Pembangkang
Lazimnya, seorang pemimpin bagi parti minoriti (atau parti campuran) yang diwakili di Parlimen^.
Di sesetengah negara, Ketua Pembangkang memimpin Kabinet Bayangan (Lihat Kabinet Bayangan)
^Encik Pritam Singh, Setiausaha Agung Parti Pekerja, telah dilantik sebagai Ketua Pembangkang (LO) bagi Sesi Parlimen Singapura yang ke-14.
எதிர்க்கட்சித் தலைவர்
பொதுவாக நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கப்படும் சிறுபான்மை கட்சியினரின் (அல்லது கூட்டு கட்சியினரின்) தலைவர்^.
சில நாடுகளில், எதிர் கட்சித் தலைவர் நிழல் அமைச்சரவையை வழி நடத்துவார் (நிழல் அமைச்சரவையை பார்க்கவும்).
சிங்கப்பூரின் 14வது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக, பாட்டாளிக் கட்சியின் தலைவர் திரு. பிரித்தாம் சிங் அறிவிக்கப்பட்டார்.